அரசுப்பள்ளி மாணவனுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஓர் அங்கிகாரமாகவும் மேலும் மாணவனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் THE YOUNG RESEARCHER AWARD" எனும் மதிப்புமிக்க சான்றிதழினை வழங்கி கௌரவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, June 26, 2021

அரசுப்பள்ளி மாணவனுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஓர் அங்கிகாரமாகவும் மேலும் மாணவனின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் THE YOUNG RESEARCHER AWARD" எனும் மதிப்புமிக்க சான்றிதழினை வழங்கி கௌரவிப்பு

அரசுப்பள்ளி மாணவனான ரியாஸ் முகமதுவின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஓர் அங்கிகாரமாகவும் மேலும்



 மெருகூட்டி மாணவனின்  ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் - "SIVAKAMI ACADEMY (REG-1/2020)  மூலம் 2021 க்கான- 🏅🏅THE YOUNG RESEARCHER AWARD" எனும் மதிப்புமிக்க சான்றிதழினை
 பெருமையுடன் ரியாஸ் முகமது என்னும் அரசுப்பள்ளி மாணவனுக்கு கிடைத்துள்ளதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments: