புதியதாக சேர்ந்துள்ள முதல் வகுப்பு மாணவர்களுக்கு EMIS NUMBER CREATE செய்ய அவர்களுடைய சுயவிவர படிவத்தில் ஆதார் எண் கட்டாயம் கொடுக்க வேண்டுமா ??- EMIS STATE TEAM ANSWER
Emis news
Question:
புதியதாக சேர்ந்துள்ள முதல் வகுப்பு மாணவர்களுக்கு EMIS NUMBER CREATE செய்ய அவர்களுடைய சுயவிவர படிவத்தில் ஆதார் எண் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று உள்ளதால், ஆதார் எண் கொடுத்தால்தான்
SAVE ஆகிறது. ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு EMIS NUMBER CREATE செய்யமுடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக
கொரானா பெருந்தொற்று காரணமாக கைரேகை வைப்பதில்
சிரமம் உள்ளதால், தற்போது முதல் வகுப்பில் சேரும்
மாணவர்களுக்கு ஆதார் எண் எடுக்கும் வாய்ப்பு இல்லை. ஆகையால் ஆதார் எண் கட்டாயம் என்பதை தளர்ச்சி
செய்யமாறு கேட்டுக்கொள்கிறேன்.
State Team Answer:
Without aadhar we can admit in class 1 and other classes..Their is no issue
Enter "0" in aadhar field and admit the students as usual.
EMIS _ Students profileல் ஆதார் எண் பூஜ்யம் என நிரப்பும்போது
மேற்கண்டவாறு "invalid adhaar number" என்று திரையில் தோன்றும், ஆனால் அம் மாணவரின் விவரங்களை save செய்திட இயலும்.
No comments
Post a Comment