EMIS-யில் Common Pool-லுக்கு அனுப்பிய மாணவர்களின் TC-யில் தவறு இருந்தால் திருத்தம் செய்வது எப்படி?
EMIS-யில் Common Pool-லுக்கு அனுப்பிய மாணவர்களின் TC-யில் தவறு இருந்தால் திருத்தம் செய்வது எப்படி?
பெயர் ,பிறந்த தேதி,photo, வகுப்பு ,பெற்றோர் பெயர் ,identification mark, last working day date, medical inspection date என அனைத்திலும் திருத்தம் செய்து கொள்ளலாம்
1.மாணவர்களின் விவரங்களை பலமுறை சரிபார்த்த பின் மாணவர்களை common poolலுக்கு அனுப்பவும்.
2.legal size green colour bond paperயில் front&back tc print out எடுக்கவும்.
more details click below and watch this video
👇👇👇👇👇👇👇👇👇
No comments
Post a Comment