💢 BREAKING | பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, June 13, 2021

💢 BREAKING | பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.


பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும், மாணவிகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் .

 

 

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிக்கூடங்களில், சி சி டி வி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்

 

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி



No comments: