மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை- இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
🚆🚆🚆மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை- மொத்த காலியிடங்கள் 3557 -விண்ணப்பிக்க கடைசி நாள் 09.07.2021
🛡️மொத்த காலியிடங்கள் 3557
அலுவலக உதவியாளர் 1911
சுகாதாரப் பணியாளர் 110
தூய்மை பணியாளர் 24
காவலர் 496
இரவுக்காவலர் 185
துப்புரவு பணியாளர் 190
🛡️விண்ணப்பிக்க
📲இதை ஷேர் செய்து மற்ற நண்பருக்கு உதவவும்
No comments
Post a Comment