புதிய வடிவத்தில் கல்வி தொலைக்காட்சி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, June 21, 2021

புதிய வடிவத்தில் கல்வி தொலைக்காட்சி

புதிய வடிவத்தில் கல்வி தொலைக்காட்சி

 

☘️தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் புதிய வடிவத்தில் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

 

🌾ஆசிரியர்கள் மட்டுமே பாடம் எடுத்து வந்த நிலையில் மாணவர்கள் பதில் சொல்லும் முறையும் இடம்பெறுகிறது.

 

🌿தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஆங்கில மொழியிலும் வீடியோ பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.



No comments: