நாளை-8.6.2021-முதல் நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம் . - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, June 7, 2021

நாளை-8.6.2021-முதல் நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம் .

 

நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம் .

 

நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்

 

காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல்

மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும்.-தமிழக அரசு


No comments: