பெருந்தொற்று குறையாத காரணத்தினால் பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் - மாவட்டக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை!
தஞ்சாவூர்
மாவட்டத்தில் கொரானா பெருந்தொற்று குறையாத
காரணத்தினால் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்குட்டப்பட்ட அனைத்து அரசு
, அரசு உதவிபெறும் , சுயநிதி மற்றும் மெட்ரிக்
பள்ளிகளில் அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகள்
வரும் வரை மாணவர் சேர்க்கை
மேற்கொள்ளவேண்டாம் எனவும் , பணியாளர்களை பள்ளிக்கு வர வற்புறுத்தவேண்டாம் எனவும்
அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
முதல்வர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக்கல்வி
அலுவலர் கும்பகோணம்
No comments
Post a Comment