தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்?? ஜூலை 6-ல் முதலமைச்சர் ஆலோசனை. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, June 29, 2021

தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்?? ஜூலை 6-ல் முதலமைச்சர் ஆலோசனை.

தமிழ்நாட்டில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? ஜூலை 6-ல் முதலமைச்சர் ஆலோசனை

                                        

தெலங்கானா, பீஹாரில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகளை திறக்கலாமா என்று அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

No comments: