01.07.2021 முதல் அகவிலைப் படி உயர்வு எவ்வளவு ? விலைவாசி உயர்வு குறியீட்டு எண் (AICPIN ) எவ்வளவு ? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, June 11, 2021

01.07.2021 முதல் அகவிலைப் படி உயர்வு எவ்வளவு ? விலைவாசி உயர்வு குறியீட்டு எண் (AICPIN ) எவ்வளவு ?


01.07.2021 முதல் அகவிலைப் படி உயர்வு எவ்வளவு? விலைவாசி உயர்வு புள்ளிகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மே 2021 ல் விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது ஜுன் கடைசியிலும், ஜுன்

மாத விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது ஜூலை இறுதியிலும் தெரிய வரும். தற்போதைய கணக்கீடுகளின் படி, 01.07.2021 முதல் அகவிலைப்படி 17% லிருந்து 31% அல்லது 32% ஆக உயரலாம். இதற்கான முறையான அறிவிப்பு செப்டம்பர் 2021 ல் வெளியாகும் என கூறப் படுகிறது

No comments: