WhatsApp- ல் தகவல் தந்தால் வீட்டிற்கே வரும் மருந்து - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, May 10, 2021

WhatsApp- ல் தகவல் தந்தால் வீட்டிற்கே வரும் மருந்து



கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட எவ்வித மருத்துவமும் சார்ந்த தேவைக்கும் வாட்ஸ் அப்பில் 9342066388  என்ற எண்ணுக்கு

தகவல் அனுப்பினால்  இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து  மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது .

 

மக்கள் தங்களுக்கு தேவைப்படும் மருந்துகளை 9342066388   என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுக்க வேண்டும் ,முகவரியை கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே மருந்துகள் வீட்டிற்கு வந்துவிடும். புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த வியாபாரம் விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது

--------------------------------------------------------X------------------------------------------------------------

இந்த எண்ணை வாட்ஸப்பில் சேமித்துக்கொள்ளுங்கள் 

90131 51515 


பின்னர் இந்த எண்ணிற்கு உங்கள் Pincode ஐ வாட்ஸப்பில் அடியுங்கள்


உங்கள் ஏரியா தடுப்பூசி பற்றிய தகவல்கள் கிடைக்கும். 


Example👇


636351



No comments: