TNPSC-மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜூன் 8-11 வரை நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, May 29, 2021

TNPSC-மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜூன் 8-11 வரை நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு.

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜூன் 8-11 வரை நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு.


ஜூன் 22-30 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகளும் ஒத்திவைப்பு.


TNPSC அறிவிப்பு.



No comments: