Header Ads

Header ADS

KALVI TV- VIDEOS - 2 -ஆம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும்


🎥 BRIDGE COURSE VIDEOS 🎥

  

 அன்பான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, 25.05.2021 இன்றுவரை           KALVI TV YOUTUBE OFFICIAL சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட சுமார் 160 வீடியோக்களையும் 2 முதல் 9 வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் பிரித்து மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில் PDF file தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நீல நிற YOUTUBE LINK ஐ தொட்டால் தலைப்பிற்கு உண்டான வீடியோ பாடம் வரும்.

தங்கள் வகுப்பு மாணவர்களுக்கும் தேவையான பிற ஆசிரியர்களுக்கும் பகிருங்கள்...


தொகுப்பு. 

G.கார்த்திகேயன்,

இடைநிலை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,

அழிஞ்சிவாக்கம்,

கடம்பத்தூர் ஒன்றியம்,

திருவள்ளூர் மாவட்டம்.

9841049322.


CLICK HERE- CLASS-2

CLICK HERE- CLASS-3














No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.