BREAKING NEWS- ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டம் என தகவல்
ஒத்திவைக்கப்பட்ட +2 தேர்வை ஜூலையில் நடத்த அரசு திட்டம் என தகவல்
🅱️சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பை பொறுத்தவரை நடப்பு கல்வி ஆண்டை பூஜ்யம் ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகளில் ஓடாத பேருந்து, போடாத சீருடைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment