தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேர்க்கை- மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக அரசு உறுதி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, May 24, 2021

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேர்க்கை- மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக அரசு உறுதி

புதிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை .தமிழக அமைச்சர்கள் மத்திய தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை இக்கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழகத்துக்கு நீட்தேர்வு கூடாது என்றும் வழக்கம்போல பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உறுதிபட தெரிவித்தார். உயர் கல்வித்துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தமிழக அரசு தனியே நீட் தேர்வில் மாநில அளவில் நடத்த இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது இது முற்றிலும் தவறானது ஆகும் அரசுக்கு பதில்

Click here -Govt-Press Release- 143





No comments: