நீர்வளத் துறையில் வேலை -விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி 20.06.2021
நீர்வளத் துறையில் வேலை
மத்திய நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் ஜூனியர் இன்ஜினியர் ,ஜூனியர் ஆக்கவுண்டன்ட் ,ஆபீஸ் கிளர்க், ஸ்டெனோகிராஃபர் உள்பட 60 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன .விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூனியர் ஆபீசர் பதவிக்கு 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சிவில் இன்ஜினியரிங் பி.காம்., பட்டப்படிப்பு 12ம் வகுப்புடன் டைப்பிங் பயிற்சி போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி 20.06.2021

No comments
Post a Comment