தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்.
தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே படுக்கை வசதி கிடைக்க வழி செய்யப்படும்.
இணையதள முகவரி கீழே
No comments
Post a Comment