புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுகளுக்கு இ- பதிவு
இ - பதிவு முறையில் திருமணம் எனும் பிரிவு சேர்ப்பு.
திருமணத்திற்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம் '
திருமண இ-பதிவு - புதிய முறை
திருமணத்திற்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம்
திருமண பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும்
ஒரு திருமண நிகழ்விற்கு ஒரே ஒரு முறை மட்டுமே இ-பதிவு செய்ய இயலும்
பத்திரிகையில் உள்ள அனைவர் பெயரையும் இ-பதிவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்
திருமணம் எனக்கூறி ஏராளமானோர் இ-பதிவு செய்ததால் புதிய நடைமுறை...
No comments
Post a Comment