தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்!!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, May 6, 2021

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பற்றி தெரிந்துகொள்வோம்!!!



பள்ளிக்கல்வித்துறை:

 

திமுக தலைவர் மு..ஸ்டாலின் தலைமையில் புதிதாக அமைய உள்ள ஆட்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக "அன்பில் மகேஷ் பொய்யாமொழி" அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

 

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவெறும்பூர்

தொகுதியில் இருந்து திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

திமுக வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான அன்பில் பி.தர்மலிங்கத்தின் பேரனும், அன்பில் பொய்யாமொழியின் மகன் ஆவார்.

 

திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

 

16வது சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

முழுப் பெயர்:

அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

 

பிறந்த தேதி:

02-12-1977

 

பிறந்த இடம்:

திருச்சி.

 

கட்சி பெயர்:

திமுக.

 

கல்வி:

MCA.,

 

தொழில்:

அரசியல்வாதி.

 

தாயார் பெயர்:

மாலதி.

 

மனைவி பெயர்:

ஜனனி.

 

குழந்தைகள்:

2

 

சித்தப்பா:

அன்பில் பெரியசாமி.

 

தொடர்பு- நிரந்தர முகவரி:

 

பழைய எண்: 159,

புதிய எண்: 129,

அன்பு நகர், 9 வது குறுக்கு,

கீரப்பட்டி,

திருச்சி.

அஞ்சல் எண்- 620 012



 
ஆசிரியர்களில்லாமல் நான் இல்லை- video


No comments: