Header Ads

Header ADS

உங்கள் ஏரியா தடுப்பூசி பற்றிய தகவல்கள் அறிய எளிய வழிமுறை!

உங்களது பகுதியில் எந்த center ல் எந்த நாளில்,  எவ்வளவு தடுப்பூசி போடப்படுகிறது என்பது பற்றி முழுமையான தகவல் பெற எளிய வழிமுறை :;


இந்த எண்ணை வாட்ஸப்பில் சேமித்துக்கொள்ளுங்கள் 

90131 51515 

 

பின்னர் இந்த எண்ணிற்கு உங்கள் Pincode  வாட்ஸப்பில் அடியுங்கள்

 

உங்கள் ஏரியா தடுப்பூசி பற்றிய தகவல்கள் கிடைக்கும்

 

Example👇👇👇

 

636351


WEBSITE ONLINE LINK

👇👇👇👇👇👇

https://www.cowin.gov.in/home

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.