பொறியியல் மாணவர்களுக்கு ஜூனில் மறுத்தேர்வு வழக்கமான முறையில் நடத்த திட்டம்
பொறியியல் மாணவர்களுக்கு ஜூனில் மறுத்தேர்வு வழக்கமான முறையில் நடத்த திட்டம்
பொறியியல்
மாணவர்களுக்கான மருத்துவ ஜூன் மாதம் நடைபெற
உள்ளதாகவும் அதனை வழக்கமான முறையில்
நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
தேர்வுக்கு 30 நிமிடங்கள் முன்னதாக அந்த அந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும் தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத் தாள்கள் மற்றும் அசல் விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்
No comments
Post a Comment