நமது மதிப்பிற்குரிய இயக்குனர் திரு.எஸ். கண்ணப்பன் அவர்கள் மாநில கூடுதல் திட்ட இயக்குனராக (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி நியமிக்கப்பட்டுள்ளார்).
பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்து, பொறுப்பில் இருந்து விலகிய கண்ணப்பனுக்கு புதிய பதவி.
ஒருங்கிணைந்த
பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட
இயக்குனராக கண்ணப்பன் நியமனம்.
பள்ளிக்
கல்வித் துறை நடவடிக்கை.
*கடந்த இரண்டு ஆண்டுகளாக* *பள்ளிக் கல்வித்துறை இயக்குனராக* - *(DSE )- பணியாற்றிய திரு.S.கண்ணப்பன் அவர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி SSA மாநில கூடுதல் திட்ட இயக்குனர் 1 (ASPD1) ஆக பணியாற்றிய திருமதி: அமிர்த ஜோதி IAS - அவர்களின் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.*
*ASPD 2 ஆக திரு.குப்புச்சாமி பணியாற்றி வருகிறார்*.
*SSA -SPD ஆக - திருமதி.லதா IAS அவர்கள் பணியாற்றி வருகிறார்கள்*
No comments
Post a Comment