கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பல்வேறு மாவட்டத்தில் இழப்பீடு தொகை பெற தகுதியானவர்கள் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை மாலைக்குள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் பிஆர்ஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
No comments
Post a Comment