ஆசிரியர்கள் ஊதியத்தில் குறைப்பு இல்லை.முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆசிரியர்கள் ஊதியத்தில் குறைப்பு இல்லை.முதல்வர் மு.க.ஸ்டாலின்
சற்று முன் திருச்சி யில்
முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
பத்திரிகையாளர்:*
ஆசிரியர்கள் சம்பளம் 50 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒரு செய்தி பகிரப்படுகிறப்படுகிறதே.
அது பற்றி
முதலமைச்சர்:
வதந்திகள் பரப்பப்படுவதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
No comments
Post a Comment