அதிகாரிகள் மீதான விதி மீறல் புகார் : பள்ளிக்கல்வித்துறையில் விசாரணை
அதிகாரிகள்
மீதான விதி மீறல் புகார்
பள்ளிக்கல்வித்துறையில் விசாரணை
தமிழக பள்ளிக் கல்வித் துறையில்
நடந்துள்ள விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் மீது 500 புகார்கள் வரை பதிவாகியுள்ளன இது
தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
.
ஒழுங்கு
நடவடிக்கை குழு விரைந்து விசாரித்து
உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள
கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது
No comments
Post a Comment