தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் திரு.மு க ஸ்டாலின் பதவி ஏற்கிறார் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, May 2, 2021

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் திரு.மு க ஸ்டாலின் பதவி ஏற்கிறார்

எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி!

ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

உங்களுக்காக உழைப்பேன்!

உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.

தமிழகம்  வெல்லும்!




No comments: