அஞ்சல் துறையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்-விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26 .5. 2021
இந்திய அரசு இந்திய அஞ்சல் துறை அறிவிக்கை ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்புதல்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26 .5. 2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மூத்த மேலாளர்
அஞ்சல் ஊர்தி சேவை எண் 37 (OLD NO- 16 / 1)
கிரீம்ஸ் சாலை
சென்னை -6
ஊதியம் 1,9900- 63,800
இந்திய அஞ்சல் விளம்பரம்- ADVERTISEMENT- PDF FILE
இந்திய அஞ்சல் இணையம்-ONLINE

No comments
Post a Comment