Header Ads

Header ADS

தலைமை செயலக துறைச் செயலாளர்களுக்கான செய்திக்குறிப்பு. ப.ம.நி.சீ.துறை.நாள் :25.05.21

அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படல் வேண்டும்



பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.




நோய்தொற்று தடுப்பதற்கான உரிய முறையான வழிமுறைகள் பின்பற்றுதல் வேண்டும்.




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.