2021-மே மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும் (Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online) போதுமானது என மாவட்டக் கருவூலர் அறிவிப்பு!
2021-மே
மாத ஊதியத்திற்கான மென் நகலை மட்டும்
(Soft Copy Only) தற்போது சமர்ப்பித்தால் (Through Online)
போதுமானது என மாவட்டக் கருவூலர்
அறிவிப்பு!
அலுவலர்கள் பட்டியல்களை மென்பொருள் வாயிலாக கருவூலத்திற்கு அனுப்பிய
பிறகு , மென்பொருள் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு கருவூல பணியாளர்கள்
அவ்வூதியபட்டியல்களை ஏற்பளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து , திருப்பூர்
மாவட்ட கருவூல அலகில் மேற்கண்டவாறு
பட்டியல்கள் ஏற்பளிப்பு செய்யபப்டும் பட்சத்தில் , உதவி கருவூல அலுவலர்கள்
தங்களுக்குட்பட்ட பணம் பெற்று வழங்கும்
அலுவலர்களிடம் இணைப்பில் கண்டுள்ள அட்டவணையை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலரின்
கையொப்பத்துடன் ( Signed
and Scanned Copy ) சம்பந்தப்பட்ட
கருவூலங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு தெரிவித்து , பெறப்படும் விவரங்களை பட்டியல்களுடன் ஒப்பிட்டு பட்டியல்களை ஏற்பளிக்க தொடர்புடைய பிரிவு கணக்கர்கள் / கண்காணிப்பாளர்கள்
/ கூடுதல் கருவூல அலுவலர் / உதவி
கருவூல அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments
Post a Comment