Header Ads

Header ADS

2021-22 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு


2021-22 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி வரை

அவகாசம் இருந்த நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.