பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் அலகுத் தேர்வு பிளஸ் 2 மாணவர்களுக்கான அலகுத் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பிளஸ் 2 மாணவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் அலகுத் தேர்வு
மாணவர்கள் விடைகளை
எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, PDF வடிவில் அனுப்ப வேண்டும்
பொதுத்தேர்வு
நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால்,
அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை
வெளியிட திட்டம்
கொரோனா
பாதிப்பு குறையாத நிலையில் பொதுத்தேர்வு
நடத்துவது சந்தேகம் என்பதால் தேர்வுத்துறை நடவடிக்கை
No comments
Post a Comment