10 , +2 & ITI முடித்தவர்களுக்கு. CIPET நிறுவனத்தில் வேலை- Advertisement.pdf - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, May 29, 2021

10 , +2 & ITI முடித்தவர்களுக்கு. CIPET நிறுவனத்தில் வேலை- Advertisement.pdf


மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் CIPET வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் அச்சு (டிபிஎம்டி), பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் டிப்ளமோ பிரிவில் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.06.2021

 

கல்வித் தகுதி: 10 / +2 / ITI

 

தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில்

 

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள PDF LINK

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

No comments: