BRIDGE COURSE & WORK BOOK - குறித்து இயக்குநர் புதிய உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பயிற்சி கட்டகம் மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சிப் புத்தகம் காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
செய்யப்பட உள்ளதாக கால அட்டவணை பெறப்பட்டு உள்ளது எனவே அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் பொருட்டு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாம் என்று அனைத்து மாணவர்களும் காணொளியை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை விவர அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
No comments
Post a Comment