Breaking News : +2 பொதுத்தேர்வு நடைபெறுமா? இன்று மாலை ஆலோசனை
+2 பொதுத்தேர்வை மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி நடத்துவதா, ஒத்திவைப்பதா என்பது பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை
ஏப்.5ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திருந்தார் செயலாளர். இந்நிலையில் தேர்தல்
முடிந்திருப்பதால் கொரோனா
அதிகரிப்பு காரணமாக தேர்வை எப்படி
நடத்துவது என்பது பற்றி ஆலோசனை
நடைபெறவுள்ளது. அதன் பின்னரே 2 பொதுத்தேர்வை
மே 3ஆம் தேதி திட்டமிட்டப்படி
நடத்துவதா, ஒத்திவைப்பதா
என்பது பற்றி தெரியவரும்.
No comments
Post a Comment