Header Ads

Header ADS

ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு விண்ணப்பித்து பெறுவது எப்படி ?

ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பு விண்ணப்பித்து எப்படி பெறுவது எப்படி

மின் இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிப்பதற்கு அதற்கு பதில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைமுறையில் உள்ளது .


நீங்கள் மட்டும் குடிசை மின் இணைப்புகளை பேசுகிறார் அனைத்து வகையான வீடுகள் கடைகள் தற்காலிக மின் இணைப்புகள்

புகைப்படங்கள் உள்ளிட்ட மின் இணைப்பு பெற தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்படுத்தி வருகிறது

 

புதிய மின் இணைப்பு- New  electrical connection

 

சுமை கூட்டல்  - Load addition


சுமை  குறைப்பு  - Load addition


தற்காலிக இணைப்பு  - Temporary service connection

என அனைத்தையும் நீங்கள் விண்ணப்பிக்க மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

வீட்டு வரிரசீது


விண்ணப்பிக்க

https://nsc.tnebltd.gov.in/nsconline/

https://tamnewsteachers.blogspot.com/2021/03/direct-link-avail.html

https://www.tangedco.gov.in/

விண்ணப்பித்தை  சரியாக பூர்த்தி செய்தபின் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியதற்கான PRINT OUT ரசீது  எடுத்துக்கொள்ளுங்கள் .ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.