முகநூல் பதிவை விமர்சித்ததால் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியருக்கு மிரட்டல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, April 30, 2021

முகநூல் பதிவை விமர்சித்ததால் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியருக்கு மிரட்டல்

மேட்டூர் அருகே முகநூல் பதிவில் விமர்சித்ததால் அரசுப்பள்ளிக்கு புகுந்து வேறு பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் CEO விடம் புகார் அளித்துள்ளார் .


No comments: