Header Ads

Header ADS

ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் கல்வித்துறை உத்தரவு



ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் கல்வித்துறை உத்தரவு

மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் இருப்பதால் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் கல்வி தொழில் தொடங்குவது மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அலுவலக பணிகளை இருப்பதால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா   நோய் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பாடங்களை ஆன்லைன் வழியாக தரப்பட்டு வருகிறது +2 வகுப்பு தவிர அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது .இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தற்போது கொரோனா  தீவிரமாக உள்ளதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்க இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலர் அலுவலர் அரசுப் பள்ளி ஆசிரியர் தொடர்ந்து மாணவர் சேர்க்கை போன்ற அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது பற்றி ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது அதன் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் நோய் பாதிப்பு உள்ள ஆசிரியர்கள்  தங்கள் பள்ளி தலைமையாசிரியர் மூலம் மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய அனுமதி பெற்று பணியில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம் மேலும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர் கூறும்போது அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அவசியமில்லாமல் குரானா பரவலை தடுக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை ஆசிரியர்களை பள்ளிக்கு வர சொல்வதை மறுபரிசீலனை செய்து காசு கொடு விடுமுறை அளிக்க வேண்டும் என்றனர்




No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.