Header Ads

Header ADS

Bank of Baroda - வங்கியில் வேலை -கடைசி தேதி: 29.04.2021 - காலியிடங்கள் -517

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

நிறுவனம்: Bank of Baroda

 

மொத்த காலியிடங்கள்: 517

 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Sr. Relationship Manager - 407

பணி: e- Wealth Relationship Manager - 50

பணி: Territory Head - 44

பணி: Group Head - 06

பணி: Product Head (Investment & Research) - 01

பணி: Head (Operations & Technology) - 01

பணி: Digital Sales Manager - 01

பணி: IT Functional Analyst- Manager - 01

 

தகுதி: 


ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை, டிப்ளமோ

முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

வயதுவரம்பு: 

01.04.2021 தேதியின்படி 23 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2021

 

மேலும் விவரங்கள் அறிய

 கீழே உள்ள என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


விண்ணப்பிக்கும் முறை:

கீழே உள்ள என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.