பள்ளி தலைமை ஆசிரியர்கள் ACTION PLAN தயாரிக்க அறிவுரை -இயக்குநர் செயல்முறைகள்
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் CLUSTER HM தலைமையில் ACTION PLAN தயாரிக்க அறிவுரை -இயக்குநர் செயல்முறைகள்
மாநில திட்ட இயக்குநரின் ஆய்வுக்
கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி ஏற்கெனவே அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி
வளர்ச்சி திட்டம் தலைமை ஆசிரியர்களால்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது .2021-2022 கல்வியாண்டிற்கு Cluster School
Development plan ஒன்றினையும்
Cluster Head ஆக செயல்படும் பள்ளித் தலைமை பள்ளியின்
தலைமை ஆசிரியர்களுடன் Cluster School
Development plan உருவாக்கிட
அனைத்து Cluster தலைமை ஆரியர்களுக்கும் அறிவுரை
வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். மாநில திட்ட இயக்ககத்திலிருந்து
வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி Cluster School
Development plan தயார் செய்திட வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு உருவாக்கிய Cluster School Development plan ஐ அனைவருக்கும் ஒருங்கினைந்த
கல்வி திட்டத்தில் உள்ள Public domines பதிவேற்றம் செய்யப்படவேண்டும் எனவும் அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது
flash news
தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும். பள்ளிக் கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் வெளியீடு. click here
No comments
Post a Comment