அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, April 2, 2021

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..? 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா  ? எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வரும்  பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்

பணி

Tyreman

blacksmith 

staff car driver

கல்வித்தகுதி

 

Tyreman , blacksmith  தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

 staff car driver பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கீழே உள்ள link click செய்யவும்

https://drive.google.com/file/d/1uiRmg6yTw5gYql9lus_8J38ibS01xGBj/view?usp=sharing


கடைசி நாள்

30.04.2021

No comments: