மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை- மொத்த காலியிடங்கள் 3557 -விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2021 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, April 18, 2021

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை- மொத்த காலியிடங்கள் 3557 -விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2021

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு அறிவிக்கை

 இதை ஷேர் செய்து மற்ற நண்பருக்கு உதவவும்


மொத்த காலியிடங்கள் 3557

அலுவலக உதவியாளர் 1911

 சுகாதாரப் பணியாளர் 110

 தூய்மை பணியாளர் 24

 காவலர் 496 

இரவுக்காவலர் 185 

துப்புரவு பணியாளர் 190

விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2021

முழுவிவரங்களுக்கு ( Notification ) கீழே உள்ள link ஐ கிளிக் செய்ய

No comments: