அரசு உதவி பெறும் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி-விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.05.2021 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, April 25, 2021

அரசு உதவி பெறும் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி-விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.05.2021

ஜெயராஜ் அன்னபாக்கியம்  மகளிர் கல்லூரி

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-

கீழ்க்கண்ட அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாட பிரிவுகளுக்கும் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்து கொள்ள தகுதி வாய்ந்த மகளிர் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

கல்வித்தகுதி&ஊதியம்-

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி


அரசு உதவி பெறும் பாடப்பிரிவு

ஆங்கிலத் துறை 

வரலாற்றுத்துறை 

விலங்கியல் துறையில் 


சுயநிதிப் பாடப்பிரிவு 

ஆங்கிலத்துறை

இயற்பியல்

கணினி அறிவியல் 

வணிகவியல்

வணிக மேலாண்மையில்.


முழுமையான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 05.05.2021 - செயலர்


முழு விபரம் தெரிந்த கொள்ள கீழே உள்ள link ஐ கிளிக் செய்யுங்கள்



No comments: