துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுதலாம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, February 16, 2021

துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுதலாம்


துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுதலாம் என்பதை  தெரிவிக்கின்றோம்.

 

            தேர்வில் கலந்துகொள்பவர்கள் ஒரு விண்ணப்பம் எழுதி அதில் தங்களின் நுழைவுச்சீட்டை நகல் எடுத்து இணைத்து அந்தந்த தேதிகளில்

 on duty வழங்கிட வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் வழங்கிவிட்டு தேர்வுக்குச் செல்லாம்.

       

                 எக்காரணத்தைக் கொண்டும் CL,EL போடவேண்டிய அவசியம் இல்லை.


No comments: