மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, February 26, 2021

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) முடிவுகள் www.cbse.nic.in இணையதளத்தில் வெளியானது.

 

கடந்த ஜனவரி 31ம் தேதி சி.பி.எஸ்.. நடத்திய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

முதல் தாளில் 4,41,798, இரண்டாம் தாளில் 2,39,501 பேரும் தகுதி பெற்றிருப்பதாக சி.பி.எஸ்.. அறிவித்துள்ளது.



No comments: