CPS ஒழிப்பு இயக்க மாநாடு தேதி மாற்றம்
CPS ஒழிப்பு இயக்க மாநாடு தேதி மாற்றம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதான கோரிக்கைக்காக ஜாக்டோ ஜியோவின் சார்பில் 28.02.2021 தேதி
சென்னையில் மாநாடு நடைபெற உள்ளதால் அதற்கு வலிமை சேர்க்கும் வகையில் 13/01/2021 தேதி மாநில மையக் கூட்ட முடிவின்படி CPS ஒழிப்பு மாநாடு 28/02/2021க்கு பதிலாக நேற்றைய மாநில மையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி 07/03/2021 (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெறும்.
CPS ஒழிப்பு இயக்கம்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
No comments
Post a Comment