தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை
24 கேள்விகளுக்கு இணை யதளத்தில் தினமும் பதில் அளிக்க தலைமை ஆசி ரியர்களுக்கு பள்ளி கல் வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது .
அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி அலுவ
லர்களுக்கும் பள்ளி கல் வித்துறை
அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியி ருப்பதாவது :
கொரோனா
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது , 9 ம்
வகுப்பு முதல் 12 ம் வகுப்பு பயிலும்
மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து
வரு கிறது . பள்ளிக்கு வரும்
மாண வர்களின் நல னில் அக்கறை
காட்ட வேண்டும் . வகுப்பறை யில் சமூக இடைவெளி
கடைபிடித்து , முகக்கவ சம் உள்ளிட்ட
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை
முறை யாக பின்பற்ற வேண்டும்
என ஏற்கனவே பள்ளி தலைமை
ஆசிரியர் களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது
. தற்போது , பள்ளி தலைமை ஆசிரியர்கள்
EMIS ( 0.034 Version )
பதி விறக்கம் செய்து ஆப்பில் EMIS Attendance app updated Version
மாணவர்களுக்கு
நன்மை தரும் சூழல் குறித்த
24 கேள் விகளுக்கு உரிய பதிலை அனைத்து
வேலைநாட்க ளிலும் தவறாது பதிவு
செய்ய வேண்டும் . தினமும்பள்ளி வேலை நாட்களில் மேற்கண்ட
விவரங்களை பள்ளி கல்வி செயலரின்
நேரடி கவனத்தின் கீழ் ,
கண்காணிக்கப்படுவதால்
,
பதிவு செய்யாதபள்ளிகள் கண் டறிய நேரிட்டால்
சம்பத் தப்பட்ட தலைமையாசி ரியரே
அதற்கான முழு பொறுப்பாவார் . ) எனவே
மேற்கண்ட பணிகளை கண்காணிக்கு மாறு
அனைத்துமாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டு
கொள்ளப்படுகி றார்கள் . அனைத்து வட் டார
வளமைய மேற்பார் வையாளர் ( பொறுப்பு ) , ஆசிரியர் , பயிற்றுனர் கள் அவரவர் குறுவள
மையங்களுக்குட்பட்ட உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளில் தினமும் இப்பணியை 100 சதவீதம்
முடித்துள்ளதே உறுதி செய்ய வலியுறுத்தப்படு
கிறது . இவ்வாறு அதில் கூறப்
பட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை
அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
No comments
Post a Comment