Header Ads

Header ADS

GOVT -POST- Assistant Accounts Officer - SALARY -Rs. 47600 -151100


மத்திய அரசில் 6506 பணியிடங்கள்– SSC அறிவிப்பு

 

Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் Junior Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்ப 

உள்ளதால் தகுதியானவர்கள் கீழ்க்கண்ட தேர்விற்கு  விண்ணப்பிக்கலாம்.

 

மொத்த காலியிடங்கள்: 6506

 

Group ‘B’ Gazetted – 250

 

Group ‘B’ Non-Gazetted – 3513

 

Group ‘C’ – 2743

 

2.பணி: Assistant Accounts Officer

சம்பளம்: Rs. 47600 -151100

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 27  வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

 

கல்வித்தகுதி:

 

Assistant Audit Officer/ Assistant Accounts Officer: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Chartered Accountant /Cost & Management Accountant / Company Secretary அல்லது Commerce/ Business Studies/ Business Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது MBA Finance முடித்தவர்களுக்கு முன்னுரிமை.

 

Junior Statistical Officer: +2வில் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது Statistics ஒரு பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

 

மற்ற அனைத்து பணிகளுக்கும்இளநிலை பட்டப்படிப்பு

 

தேர்ந்தெடுக்கும் முறை:

 

எழுத்துத்தேர்வுசான்றிதழ் சரிப்பார்ப்புடிரேடு தேர்வு

 

விண்ணப்பக்கட்டணம்:

 

பொது/OBC: Rs 100

 

பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

 

NOTIFICATION - CLICK HERE

ONLINE APPLY -CLICK HERE

விண்ணப்பிக்கும் முறை:

 

தகுதியானவர்கள்  https://ssc.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2021 

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.