GOVT JOB- Assistant Audit Officer - Salary-Rs. 47600 – 151100
மத்திய அரசில் 6506 பணியிடங்கள்– SSC அறிவிப்பு
Staff Selection Commission எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் Junior Engineer பணிக்கான காலியிடங்கள் நிரப்ப
உள்ளதால் தகுதியானவர்கள் கீழ்க்கண்ட தேர்விற்கு
விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 6506
Group ‘B’
Gazetted – 250
Group ‘B’
Non-Gazetted – 3513
Group ‘C’ –
2743
1.பணி: Assistant Audit Officer
சம்பளம்: Rs. 47600 – 151100
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 – 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OBC/SC/ST/PWD/EX-SM
பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி:
Assistant
Audit Officer/ Assistant Accounts Officer: இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Chartered Accountant /Cost &
Management Accountant / Company Secretary அல்லது Commerce/ Business Studies/ Business
Economics பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது MBA Finance முடித்தவர்களுக்கு முன்னுரிமை.
Junior
Statistical Officer: +2வில் கணிதத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் அல்லது Statisticsஐ ஒரு பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மற்ற அனைத்து பணிகளுக்கும்: இளநிலை பட்டப்படிப்பு
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிப்பார்ப்பு, டிரேடு தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC: Rs 100
பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள்
https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2021
No comments
Post a Comment