Header Ads

Header ADS

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்களிடம் இந்த மாதம் இறுதி வரை கருத்து கேட்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.