Safety and Security Training-யில் எவ்வாறு கலந்து கொள்வது ? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, December 15, 2020

Safety and Security Training-யில் எவ்வாறு கலந்து கொள்வது ?

                       


EMIS Login Dashboard ( click )

 

Staff details. ( click )  Staff login details ( click ) செய்து User name and password குறித்து கொள்ளவும்.



2. TNTP Login செய்வது எப்படி ?’

 

கீழே உள்ள Link click செய்து teacher user name and

 

password கொடுத்து உள்ளே செல்லவும்.


 Right Side top ல் உள்ள மூன்று ( green colour ) கோட்டை

 

click செய்தால் TPD Manu வரும் அதை Click செய்து

 

training services Click செய்யவும்.

பின்பு safety and security training click செய்து training ல்

கலந்து கொள்ளவும்.

கீழே உள்ள link click செய்யவும்

 

https://tntp.tnschools.gov.in/lms/login/index.php

Safety and security training for all Govt school HMS ,PGs ,B.Ts and sec grade teachers will be started from tomorrow through online

 

All HMs     16.12.20

 

All PGs.      17.12.20

 

All B.Ts.     18 &19.12.20


All SGt.        21&22.12.20

 

All are must attend the training

CLICK HERE TO VIEW THE DIR.PRO

No comments: